Home சினிமா பெரிய Directors கூட படம் பண்ணனும்னா நிறைய Hit கொடுத்திருக்கணும் – Vemal Breaking Interview

பெரிய Directors கூட படம் பண்ணனும்னா நிறைய Hit கொடுத்திருக்கணும் – Vemal Breaking Interview

0

நடிகர் விமல்

களவானி, வாகை சூடவா என ஹிட் படங்களை கொடுத்த ஒரு நடிகர் விமல். ஒரு படம் ஹிட்டானாலும் தொடர்ந்து ஹிட் படம் என்றால் தான் வளர்ந்து வரும் கலைஞன் சினிமாவில் நிலைத்து இருக்க முடியும். 

ஆனால் விமல் திரைப்பயணத்தில் நிறைய படங்கள் சொதப்பியது, இதனால் சிலகாலம் அவரை சினிமாவில் காணவில்லை. 

இந்த நிலையில் தான் நடிகர் விமல் தனது சினிமா பயணத்தில் நடந்த சோகமான விஷயம் குறித்தும், அடுத்து தான் செய்யப்போகும் விஷயங்கள் குறித்தும் சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு ஓபனாக பேட்டி கொடுத்துள்ளார். 

Source: https://cineulagam.com/article/actor-vimal-breaking-interview-1724506458

NO COMMENTS

Exit mobile version