Home சினிமா 80களின் டாப் நாயகியாக வலம் வந்த நடிகை அம்பிகாவின் இளம் வயது புகைப்படங்கள்

80களின் டாப் நாயகியாக வலம் வந்த நடிகை அம்பிகாவின் இளம் வயது புகைப்படங்கள்

0

நடிகை அம்பிகா

தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றால் அது 80கள் தான். நிறைய நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர், இயக்குனர்கள் என அறிமுகமாகி சாதனைகள் செய்த காலம். 

அப்படி 80களில் நாயகியாக அறிமுகமாகி தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா.

பல நடிகைகளை போல திருமணம் செய்து சினிமாவிற்கு எண்ட் கார்ட்டு போடாமல் தொடர்ந்து நடிக்கிறார். சின்னத்திரையிலும் பிஸியாக நடித்து வருபவர் சன் தொலைக்காட்சியில் அருவி தொடரில் நடித்தார். 

அந்த தொடர் அண்மையில் தான் முடிவுக்கு வந்தது, தற்போது அதே தொலைக்காட்சியில் மல்லி என்ற தொடரில் நடிக்கிறார். 

தற்போது நடிகை அம்பிகா தனது இளம் வயதில் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம். 

Source: https://cineulagam.com/article/actress-ambika-young-age-photos-1718955957

NO COMMENTS

Exit mobile version