Home சினிமா கொள்ளை கொள்ளும் அழகில் டாடா பட நாயகி அபர்ணா தாஸ் லேட்டஸ்ட் போட்டோஸ்

கொள்ளை கொள்ளும் அழகில் டாடா பட நாயகி அபர்ணா தாஸ் லேட்டஸ்ட் போட்டோஸ்

0

அபர்ணா தாஸ்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் கடந்தாண்டு வெளியான டாடா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் கவின் ஜோடியாக நடிக்க இருவரின் கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆனது.

படம் பெரிய அளவில் வெற்றியடைய அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு மலையாள நடிகரான தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,  

NO COMMENTS

Exit mobile version