Home சினிமா இளைஞர்களின் கனவு கன்னி நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

இளைஞர்களின் கனவு கன்னி நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

0

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் திஷா பாட்னி. கிளாமர் போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை திஷா பாட்னி தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வரும் திஷா பாட்னியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ.. 

Source: https://cineulagam.com/article/actress-disha-patani-latest-glamour-photoshoot-1748848113

NO COMMENTS

Exit mobile version