Home சினிமா 58 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை நதியாவின் அழகிய போட்டோஸ்

58 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை நதியாவின் அழகிய போட்டோஸ்

0

நடிகை நதியா

நதியா, 80களில் சினிமா பக்கம் வந்து அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் நடித்து ராஜ்ஜியம் செய்த ஒரு நடிகை.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்கள் நடித்தவர் பீக்கில் இருந்தபோது திருமணம் செய்து செட்டில் ஆனார், இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தவர் படங்கள் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.

நடிகை நதியாவும் தனது இன்ஸ்டாவில் நிறைய அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், அதில் சில தற்போது காண்போம்.

Source: https://cineulagam.com/article/actress-nadiya-super-good-photos-in-instagram-1745397572

NO COMMENTS

Exit mobile version