முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகை ரம்பா

திரைப்பட நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதோடு, பிரேமலதாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

கப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் 

இந்நிலையில் திரைப்பட நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள கப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதை அடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகை ரம்பா | Actress Ramba Anjali At Vijayakanth Memorial

தமிழினத்தின் இனவழிப்பு : பிரித்தானிய மன்னரிடம் கையளிக்கப்பட்ட கடிதம்

தமிழினத்தின் இனவழிப்பு : பிரித்தானிய மன்னரிடம் கையளிக்கப்பட்ட கடிதம்

விஜயகாந்த் உருவத்தை பச்சை குத்திய பிரேமலதா...!

விஜயகாந்த் உருவத்தை பச்சை குத்திய பிரேமலதா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்