Home சினிமா மஞ்சக் காட்டு மைனாவாக அழகில் மயக்கும் நடிகை சினேகாவின் போட்டோஸ்

மஞ்சக் காட்டு மைனாவாக அழகில் மயக்கும் நடிகை சினேகாவின் போட்டோஸ்

0

சினேகா

புன்னகை அரசியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சினேகா.

நாயகியாக நடித்து வந்தவர் திருமணம், குழந்தைகளுக்கு பிறகு துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

போட்டோ ஷுட்டை தொடர்ந்து நடத்தும் நடிகை சினேகா மஞ்சள் நிற உடையில் லேட்டஸ்ட்டாக எடுத்த அழகிய போட்டோஸ் இதோ,

NO COMMENTS

Exit mobile version