முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்திருக்கிறாரா திரிஷா!! வாங்க பார்க்கலாம்..

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் திரிஷா கோலிவுட் உலகின் மிகவும் பணக்கார நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

தற்போது திரிஷா வைத்திருக்கும் பிரம்மாண்ட சொகுசு கார்களை குறித்து பார்ர்க்கலாம் வாங்க..

இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்திருக்கிறாரா திரிஷா!! வாங்க பார்க்கலாம்.. | Actress Trisha Car Collection

Car Collection

திரிஷாவிடம் ஒரு பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் கார் இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 80 லட்சம்
இருக்கும்.

இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்திருக்கிறாரா திரிஷா!! வாங்க பார்க்கலாம்.. | Actress Trisha Car Collection

திரிஷா Range Rover Evoque என்ற காரை தன்வசம் வைத்துள்ளார். இதனுடைய விலை மட்டும் சுமார் 75 லட்சம் இருக்கும். திரிஷாவிற்கு பிடித்தமான கார்களில் இதுவும் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.

இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்திருக்கிறாரா திரிஷா!! வாங்க பார்க்கலாம்.. | Actress Trisha Car Collection

BMW நிறுவனத்தின் ஒரு தனித்துவம் வாய்ந்த காரையும் திரிஷா தன்வசம் வைத்துள்ளார். இதன் விலை சுமார் 5 கோடி ரூபாய் இருக்குமாம்.    

இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்திருக்கிறாரா திரிஷா!! வாங்க பார்க்கலாம்.. | Actress Trisha Car Collection

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்