Home சினிமா தல தீபாவளி கொண்டாடிய சித்தார்த் – அதிதி! அதுவும் யாருடன் பாருங்க

தல தீபாவளி கொண்டாடிய சித்தார்த் – அதிதி! அதுவும் யாருடன் பாருங்க

0

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தனர்.

பல வருடங்களாக காதலித்து வந்த அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையில் கரம்பிடித்தனர்.

தல தீபாவளி

தற்போது சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் தல தீபாவளியை கொண்டாடி இருக்கின்றனர். மணிரத்னம் குடும்பத்துடன் தான் அவர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.

கமல்ஹாசனும் அவர்களுடன் இருக்கிறார். புகைப்படங்கள் இதோ.
  

Source: https://cineulagam.com/article/aditi-rao-hydari-and-siddharth-thala-diwali-1730495302

NO COMMENTS

Exit mobile version