Home சினிமா சல்மான்கானுடன் நெருக்கமா? “வாழ்வதற்கே அறுவெறுப்பாக உள்ளது”.. கடுப்பான ஐஸ்வர்யா ராய்!!

சல்மான்கானுடன் நெருக்கமா? “வாழ்வதற்கே அறுவெறுப்பாக உள்ளது”.. கடுப்பான ஐஸ்வர்யா ராய்!!

0

ஆனந்த் – ராதிகா

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த திருமணத்தில் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர்.

ஆனால் முன்னாள் காதலர்களான சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் ஒன்றாக திருமண விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்று சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். மேலும் சல்மான்கானுடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா போன்ற செய்திகளும் வெளிவந்தது.

வேதனை 

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய், ‛‛எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை அதுவும் ஒரு பெண்ணுக்கு தாயான ஒரு பெண்ணை குறித்து இப்படியா பேசுவது..புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கே அறுவெறுப்பாக உள்ளது,” என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.     

Source: https://cineulagam.com/article/aishwarya-rai-reply-to-rumours-1721117548

NO COMMENTS

Exit mobile version