முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

16 வருடங்கள் கழித்து அதை செய்யப்போகும் அஜித்.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

அஜித் 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என தொடர்ந்து தகவல் வெளியாகி வரும் நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பையும் அஜித் வெளியிட்டார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படம் தான் அஜித்தின் 63வது படமாகும்.

16 வருடங்கள் கழித்து அதை செய்யப்போகும் அஜித்.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள் | Ajith Doing This After 16 Years For Movie

ஒரே நாளில் 2 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்- செம டிப்ஸ் கொடுக்கும் தொகுப்பாளினி ரம்யா

ஒரே நாளில் 2 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்- செம டிப்ஸ் கொடுக்கும் தொகுப்பாளினி ரம்யா

இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. மேலும் இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

16 வருடங்கள் கழித்து

இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 16 ஆண்டுகளுக்கு முன் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த வரலாறு திரைப்படத்தில் தான் அஜித் மூன்று வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

16 வருடங்கள் கழித்து அதை செய்யப்போகும் அஜித்.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள் | Ajith Doing This After 16 Years For Movie

அதன்பின் தற்போது தான் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார். ஆகையால் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தில் மூன்று வேடங்களில் அஜித்தை பார்க்க வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்