Home சினிமா மீண்டும் ரேஸ்.. தீவிர பயிற்சியில் நடிகர் அஜித்! வெளியான புகைப்படங்கள்

மீண்டும் ரேஸ்.. தீவிர பயிற்சியில் நடிகர் அஜித்! வெளியான புகைப்படங்கள்

0

நடிகர் அஜித் தற்போது இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அஜித் கார் ரேஸில் மீண்டும் களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அதற்கான பயிற்சியையும் தொடங்கி உள்ளார்.

புகைப்படங்கள்

ரேஸுக்காக அவர் Ferrari 488 EVO காரை ஓட்டி இருக்கும் ஸ்டில்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. 3902 சிசி எஞ்சின் கொண்ட அந்த கார் சுமார் 350 kmph வேகத்தில் செல்லக்கூடியது.

அடுத்து நடைபெற இருக்கும் European racing சீசனில் அஜித் பங்கேற்க இருக்கிறார். அதற்கு அவர் தயாராகும் புகைப்படங்கள் இதோ. 

Source: https://cineulagam.com/article/ajith-drives-ferrari-488-evo-for-racing-1727450140

NO COMMENTS

Exit mobile version