நடிகர் அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடும் வகையில் இந்த வருடம் மட்டுமே 2 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. ‘
ஏற்கெனவே விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது, இப்போது ஏப்ரல் 10ம் தேதி இந்த மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் செம பக்காவாக நடந்து வருகிறது.
குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 3ம் தேதி அதாவது நாளை வெளியாகும் என சில தகவல்கள் வந்துள்ளன.
முதல் விமர்சனம்
படம் இன்னும் சில நாட்களில் ரிலீஸ் ஆகப்போகும் நிலையில் படத்தின் விமர்சனங்கள் படக்குழு தரப்பில் இருந்து நிறைய வருகிறது. அப்படி குட் பேட் அக்லி படம் குறித்து முதன்முறையாக வெளிவந்த விமர்சனம் இதோ,
#GoodBadUgly – Inside Reports –
👌👌💥💥TN Industry Hit 🔥🔥 ✔️#GBU #Ajithkumar𓃵 @MythriOfficial pic.twitter.com/qre6fDRD5a https://t.co/Fyd8qErQmi
— Filmy Connects (@FilmyConnects) April 2, 2025
