முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூத்த இலங்கை கிரிக்கெட் வீரருடன் நடிகர் அஜித்.. இவர்களுக்குள் எப்படி நட்பு ஏற்பட்டது தெரியுமா

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.

மூத்த இலங்கை கிரிக்கெட் வீரருடன் நடிகர் அஜித்.. இவர்களுக்குள் எப்படி நட்பு ஏற்பட்டது தெரியுமா | Ajith Kumar Meets Muttiah Muralitharan

இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

முத்தையா முரளிதரனுடன் சந்திப்பு

இந்த நிலையில், சமீபத்தில் பிரபல மூத்த இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை நடிகர் அஜித் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் லாபத்தில் பங்கு கேட்ட விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்.. அலறவிட்ட பிரபலம்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் லாபத்தில் பங்கு கேட்ட விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்.. அலறவிட்ட பிரபலம்

அது சரி இவர்கள் இருவருக்கும் இடையே எப்படி நட்பு ஏற்பட்டது தெரியுமா. முத்தையா முரளிதரனின் ஃபிட்னஸ் ட்ரைனரும் அஜித்தின் ஃபிட்னஸ் ட்ரைனரும் ஒருவர் தான். இவர் மூலமாக தான் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

மூத்த இலங்கை கிரிக்கெட் வீரருடன் நடிகர் அஜித்.. இவர்களுக்குள் எப்படி நட்பு ஏற்பட்டது தெரியுமா | Ajith Kumar Meets Muttiah Muralitharan

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்