முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!! பதறவைக்கும் வீடியோ காட்சிகள்..

விடாமுயற்சி

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி.
நீண்ட காலமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படப்பிடிப்பில் தாமதம் ஆகுவதால் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.

கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!! பதறவைக்கும் வீடியோ காட்சிகள்.. | Ajith Kumar Met With Accident In Shooting

விபத்து

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்