Home சினிமா முக்கிய மாநிலத்தில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள அஜித்தின் விடாமுயற்சி… எங்கே தெரியுமா?

முக்கிய மாநிலத்தில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள அஜித்தின் விடாமுயற்சி… எங்கே தெரியுமா?

0

விடாமுயற்சி

துணிவு படத்திற்கு பிறகு அஜித் உடனே விடாமுயற்சி படம் கமிட்டாகி நடித்தாலும் அடுத்த படம் வெளியாக சில வருடம் ஆகிவிட்டது.

கடந்த பிப்ரவரி 6ம் தேதி தான் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி இருந்தது.

தமிழகத்தில் மட்டுமே இந்த படம் 900 திரைகளுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது. இப்படம் மொத்தமாக 3650 திரைகளுக்கு மேல் முதல் நாளில் ஒளிபரப்பாகி இருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்… என்ன தெரியுமா?

நஷ்டம்

விடாமுயற்சி 4 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 131 கோடியும், தமிழகத்தில் மட்டுமே ரூ. 79 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது என்ன தகவல் என்றால் தமிழகத்தை தாண்டி கேரளாவில் அஜித்தின் விடாமுயற்சி ரூ. 2.7 கோடி மட்டுமே வசூலித்து நஷ்டத்தை சந்தித்துள்ளதாம்.

NO COMMENTS

Exit mobile version