Home சினிமா நடிகர் முரளியின் 2ம் மகன் ஹீரோவாக நடித்துள்ள ‘நேசிப்பாயா’ ட்ரெய்லர் இதோ

நடிகர் முரளியின் 2ம் மகன் ஹீரோவாக நடித்துள்ள ‘நேசிப்பாயா’ ட்ரெய்லர் இதோ

0

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ஏற்கனவே தமிழில் முக்கிய ஹீரோவாக இருந்து வரும் நிலையில் தற்போது அவரது தம்பி ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார்.

ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் ஜோடியாக நடித்து இருக்கும் நேசிப்பாயா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதோ.. 

NO COMMENTS

Exit mobile version