Home இலங்கை கல்வி கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாவட்டத்தில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை

கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாவட்டத்தில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை

0

வெளியான க.பொ.த (உயர்தரப்) பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இன்று சனிக்கிழமை (26) மாலை க.பொ.த (உயர்தரப்) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

உயர்தரப் பரீட்சை

குணராஜா அபிசா என்ற மாணவி அளவையியல், மனைப் பொருளியல் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் “ஏ” தர சித்தி பெற்றுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version