Home சினிமா Terrace Traditional-ஆ Kitchen செம Modern-ஆ 🔥 Alya Sanjeev Home Tour Part 2

Terrace Traditional-ஆ Kitchen செம Modern-ஆ 🔥 Alya Sanjeev Home Tour Part 2

0

ஆல்யா-சஞ்சீவ்

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். ரீல் ஜோடியாக ராஜா ராணி தொடரில் நடிக்க துவங்கியவர்கள் இப்போது ரியல் ஜோடியாக அசத்தி வருகிறார்கள். 

திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அண்மையில் ஆல்யா-சஞ்சீவ் இருவரும் ஒரு பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியிருந்தனர், அவர்களின் வீடு பற்றிய அனைத்து விஷயங்களையும் நாம் சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் காட்டியிருந்தோம். 

தற்போது இருவரும் அவர்களின் வீட்டின் Home Tour வீடியோவின் 2ம் பாகம் வெளியாகியுள்ளது. இதோ அதனை காண்போம், 

NO COMMENTS

Exit mobile version