நடிகை அமலா பால் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இருப்பினும் இன்ஸ்டாவில் அவர் தொடர்ந்து ஆக்டிவாக போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் கிளாமர் உடையில் போஸ் கொடுத்து சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.
Source: https://cineulagam.com/article/amala-paul-trendy-new-photoshoot-1760227747
