Home இலங்கை சமூகம் யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை

0

யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில்
விற்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) வெகு சிறப்பாக
நடைபெற்றது.

ஒரு சேலை ஒன்பது இலட்சம் 

இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன.

இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாய் ஏலம் போனமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version