முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீன்பிடித் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலம்

அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகொன்றின் மீன் சேகரிப்பு தொட்டிக்குள் உருவாகியதாகக் கூறப்படும் விஷ வாயுவை சுவாசித்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட 8 கடற்றொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஏனைய 7 கடற்றொழிலாளர்களும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகிறது.

மீன்பிடித் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலம் | Ambalangoda Poisonous Gas Breathed Fishermen Death 

அத்தோடு, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

யாழில் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவன் பிணையில் விடுதலை

யாழில் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவன் பிணையில் விடுதலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்