இலங்கைசமூகம் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது By Admin - 23/05/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமயவின் பீடாதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன காவல் நிலையத்தில் நடந்த ஒழுங்கீனமான நடத்தை சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.