Home சினிமா தனுஷ் பட நடிகையா இப்படி.. அட கண்கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ்

தனுஷ் பட நடிகையா இப்படி.. அட கண்கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ்

0

அமைரா தஸ்தூர்

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.

அதை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின் ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவர் மாடர்ன் உடையில் இருக்கும் அழகிய போட்டோஸ். இதோ,     

Source: https://cineulagam.com/article/amyra-latest-photos-in-modern-outfit-goes-viral-1748684140

NO COMMENTS

Exit mobile version