முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் (31) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.17 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2.24 சதவீதம் அதிகமாகும்.

இயற்கை எரிவாயு

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 அமெரிக்க டொலராக நிலவுகின்றது.

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு | An Increase In The Price Of Lubricants

மொஸ்கோ பயங்கரம்: வெளிநாட்டு உதவியை நாடும் பிரான்ஸ்

மொஸ்கோ பயங்கரம்: வெளிநாட்டு உதவியை நாடும் பிரான்ஸ்

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.763 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்