தமிழ் அரசியல்வாதிகள், பதவி மோகத்திற்காக தமிழ் மக்களின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தற்போது சில கட்சிகள் இணைந்து தமிழீழம் என்ற பெயரில் இல்லாமல் வேறொரு பெயரில் கூட்டணி அமைத்துள்ளார்கள்.
அவர்களிடம் நான் மன்றாடிக் கேட்டுக்கொள்வது, தயவு செய்து பதவிக்காக உங்களை விற்காதீர்கள். மக்களுக்கு தெரியும் நீங்கள் யார் என்று” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
