முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரசிகையின் டுவிட் பார்த்து எமோஷ்னல் ஆன தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே- என்ன ஆனது?

பிரியங்கா தேஷ்பாண்டே

தொகுப்பாளர் வேலை ஒன்றும் ஈஸியான விஷயம் கிடையாது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொடுப்பதை மட்டும் பேசிவிட்டு செல்வது மட்டும் தொகுப்பாளர்கள் வேலை இல்லை. நிகழ்ச்சி பார்ப்பவர்களை மிகவும் ஆக்டீவாக பார்க்க வைப்பதே அவர்கள் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதத்தில் தான்.

அப்படி சரவெடியான சிரிப்பு, கலகலப்பான பேச்சு போன்ற விஷயங்கள் மூலம் ஒரு தொகுப்பாளினியாக மக்கள் மனதில் நின்றவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. இப்போது விஜய்யில் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ரசிகையின் டுவிட் பார்த்து எமோஷ்னல் ஆன தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே- என்ன ஆனது? | Anchor Priyanka Deshpande Emotional Post

எமோஷ்னல் பதிவு

இவர் சின்னத்திரையில் நுழைந்து 15 வருடங்கள் ஆனதை குறித்து பிரியங்காவின் தீவிர ரசிகை ஒருவர் டுவிட் போட்டுள்ளார்.

அதைப்பார்த்த பிரியங்கா தேஷ்பாண்டே, ரசிகையின் போஸ்ட்டை பார்த்து இதற்கு என்ன சொல்றதுன்னே தெரியல, வார்த்தைகளே வரல, எப்போதும் எனக்கான நீ இருக்கன்னு தெரியும்.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! அதிர்ச்சி புகைப்படங்கள்

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! அதிர்ச்சி புகைப்படங்கள்

இதை படிச்சிப் பார்த்த உடனே இன்னும் எக்ஸ்ட்ரா ஹேப்பியுடன் ரசிகர்களை தொடர்ந்து என்டர்டெயின் பண்ணனும்னு தோணுது பண்ணுவேன் என பிரியங்கா நன்றி தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்