Home சினிமா அண்ணா சீரியல் நடிகை நித்யா ராமின் சில அழகிய புகைப்படங்கள்

அண்ணா சீரியல் நடிகை நித்யா ராமின் சில அழகிய புகைப்படங்கள்

0

நித்யா ராம்

தமிழில் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரைக்கு தான் ரசிகர்கள் அதிகம் வரவேற்பு கொடுக்கிறார்கள். சீரியல்கள், நிகழ்ச்சிகளை காண ரசிகர்கள் அதிகமாவதால் தொலைக்காட்சிகள் அதிக டிஆர்பியை பெற மும்முரமாக வேலை செய்கிறார்கள். 

அப்படி சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியல் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்தவர் நடிகை நித்யா ராம். 

அண்ணா தொடர் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாகிக் கொண்ட நித்யா ராம் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய போட்டோஸ், 

Source: https://cineulagam.com/article/anna-serial-actress-nithya-ram-instagram-photos-1731779916

NO COMMENTS

Exit mobile version