முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிபர் தேர்தல் குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அதிபர் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கான நிதி, 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவுடன்  இணைந்து

தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் குறித்து வெளியான விசேட அறிவிப்பு | Announcement About The Sl Presidential Election

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு..! சிறீதரன் கூறிய விடயம்

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு..! சிறீதரன் கூறிய விடயம்

அத்துடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் என அதிபர் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய தலைநகரில் தொடரும் பதற்றம்: விவசாயிகள் மீது தாக்குதல் நடாத்தும் காவல்துறையினர்

இந்திய தலைநகரில் தொடரும் பதற்றம்: விவசாயிகள் மீது தாக்குதல் நடாத்தும் காவல்துறையினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்