முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படாது என பரீட்சை திணைக்களம்(department of examinations) அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, அன்றைய தினத்திற்கான சாளரம் மற்றும் இணையவழி சேவைகள் இயங்காது என திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆட்பதிவு திணைக்களமும் இயங்காது

இதேவேளை ஆட்பதிவு திணைக்களத்தில், எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை அன்று, பொதுமக்கள் சேவை இடம்பெறாது என்று ​திணைக்களத்தின் பதில் செயலாளர் நாயகம் சூரியபெரும தெரிவித்துள்ளார். 

  பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு | Announcement From The Examinations Department

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்