தற்போது யாழ்ப்பாணத்தில் முக்கிய பேசு பொருளாக இருப்பது செம்மணி விவகாரம் ஆகும்.
இந்த செம்மணி மனிதப்புதைகுழியிலே 200இற்கும் மேற்பட்ட என்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டு இருக்கின்றது.
அந்தவகையிலே இந்த செம்மணி மனிதப்புதைகுழி உருவாகுவதற்கு டக்ளஸ் தேவானந்தாதான் முதற் காரணமாக இருந்துள்ளார் என்றும், யாழ்ப்பாணத்து மக்களுக்கு இது நன்றாகவே தெரியும் எனவும் யாழில் பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேசத்திற்கு எம் மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை காட்டுவதற்கு இதுவே சரியான நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஐபிசியின் மக்கள் கருத்து நிகழ்ச்சியில் மேலும் தெரிவிக்கையில்…
