முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரகுமாரவிடம் சிக்கிய ஊழல் கோப்புகள் : கலக்கத்தில் அரசியல்வாதிகள்

பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள் அடங்கிய பல புதிய கோப்புகள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணில் முதல் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரைமோசடி மற்றும் ஊழல் கோப்புகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இந்த கோப்புகள் தம்மிடம் கிடைத்தமை தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்

மோசடி மற்றும் ஊழல் மற்றும் பெரிய அளவிலான ஊழல்கள் தொடர்பான கோப்புகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் அரசின் கீழ் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அநுரகுமாரவிடம் சிக்கிய ஊழல் கோப்புகள் : கலக்கத்தில் அரசியல்வாதிகள் | Anura Dissanayake Has Received Corruption Files

சுமந்திரனின் கருத்தால் வெடித்தது சர்ச்சை : கைவிரித்த சிறிதரன்,மாவை

சுமந்திரனின் கருத்தால் வெடித்தது சர்ச்சை : கைவிரித்த சிறிதரன்,மாவை

கச்சத்தீவு விவகாரம் : திமுகவை குற்றம்சாட்டும் பாஜக!

கச்சத்தீவு விவகாரம் : திமுகவை குற்றம்சாட்டும் பாஜக!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்