ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க களனி பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்று கூடல் ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் போது ஜனாதிபதியுடன் பல்கலைக்கழகத்தில் கற்ற பலரும் அவருக்கு அமோகமான வரவேற்பினை வழங்கியுள்ளனர்.
அநுரவின் சமகால நண்பர்கள்
நேற்றைய தினம் களனி பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
ஜனாதிபதி அநுரவின் சமகால நண்பர்கள் பலரும் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள தீவிர ஆர்வம் காட்டியிருந்தனர்.
பலர் ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
