முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோட்டாபயவின் வெற்றிக்காக மன்னிப்புக்கோரிய முன்னாள் இராணுவத்தளபதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்த நபர் என்ற வகையில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு

சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு

கோட்டாபயவின் வெற்றிக்காக மன்னிப்புக்கோரிய முன்னாள் இராணுவத்தளபதி | Apology To Countrymen For Gotabaya Victory

கோட்டாபய ராஜபக்ச கடந்த காலங்களில் தம்மை திறமையானவர் என நிரூபித்திருந்த போதிலும் ஜனாதிபதியான பின்னர் அவரிடம் குறைப்பாடுகள் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் கோட்டாபய ராஜபக்சவை மோசடி செய்பவர் என தாம் நம்பவில்லை எனவும், சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் ஒதுங்கி நிற்காமல், பொறுப்புகளை ஏற்று நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெடுக்குநாறிமலை ஆலய வளாகத்திற்குள் பாதணிகளுடன் நுழைந்த பௌத்தபிக்குகள் உள்ளிட்ட குழு

வெடுக்குநாறிமலை ஆலய வளாகத்திற்குள் பாதணிகளுடன் நுழைந்த பௌத்தபிக்குகள் உள்ளிட்ட குழு

நிகழ்நிலை காப்புச் காப்புச் சட்டத்தின் கீழ் முதலாவது கைது : டிரான் அலஸ் வெளியிட்ட தகவல்

நிகழ்நிலை காப்புச் காப்புச் சட்டத்தின் கீழ் முதலாவது கைது : டிரான் அலஸ் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்