முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் குளங்களில் பூத்துக்குலுங்கும் ஆற்றுவாழைத் தாவரங்கள்

மட்டக்களப்பிலுள்ள சிறிய குளங்கள் முற்றாக நிரம்பியுள்ள நிலையில் குறித்த குளங்களில் ஆற்றுவாழைத் தாவரங்கள் பூத்துக் குலுங்குவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

போரதீவு பற்றுப் பிரதேசத்திலுள்ள பெரியபோரதீவு,
பழுகாமம், கோவில்போரதீவு, பொறுகாமம், உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள சிறிய
குளங்களில் இவ்வாறு ஆற்றுவாளைத் தாவரங்கள் பூத்துக் குலுங்கி அக்குளங்களுக்கும்
கிராமங்களுக்கும் அழகு சேர்க்கின்றன.

@tamilwinnews மனங்களை வருடும் குளங்கள் மட்டக்களப்பில் #Lankasrinews #Tamilwinnews #Srilanka #Tamilwin #Lankasri #Baticaloa #beautiful #Nature #Naturebeauty ♬ original sound – தமிழ்வின் செய்திகள்

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்

படையெடுக்கும் பறவைகள்

இதேவேளை பிரதான வீதி ஓரங்களில் இக்குளங்கள் அமைந்துள்ளதானல் வீதியில் பயணம்
செய்யும் பொது மக்களும் பூக்கள் நிறைந்துள்ள குளங்களை பார்த்துச் செல்வதுடன், கானாங்கோழி உள்ளிட்ட பறவைகளும் குளங்களில் உலாவுவதையும் அவதானிக்க
முடிவதாக தெரியவருகிறது. 

முக்கியமான தருணம் வந்துவிட்டது : பகிரங்க அழைப்பு விடுத்த ரணில்

முக்கியமான தருணம் வந்துவிட்டது : பகிரங்க அழைப்பு விடுத்த ரணில்

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்