மாவீரர் தினத்தை முன்னிட்டு மணலாறு காட்டிற்குள் அமைந்துள்ள உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்தில் துப்புரவுப்பணிக்குச் சென்றவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக துப்புரவுப்பணிக்கு சென்றவர் தெரிவித்துள்ளார்.
அந்தக்காட்டிற்குள் தங்களை வரவிடாமல் அச்சுறுத்துவதற்காகவே சிறிலங்கா இராணுவத்தினரும் அளம்பில் புலனாய்வுத்துறையும் இணைந்து மேற்கண்ட செயற்பாட்டை செய்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்…
https://www.youtube.com/embed/YKwuF4cdJhw

