முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் தனியார் பேருந்து நடத்துனர்கள் மீது தாக்குதல் முயற்சி

வவுனியா – சூடுவெந்தபுலவு பகுதியில் தனியார் பேருந்து ஒன்றினை வழிமறித்து குறித்த பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செட்டிக்குளம் வீரபுரம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தினை வழிமறித்து மற்றொரு தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் வழிமறிக்கப்பட்ட பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

சுற்றுலாத் துறையில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

சுற்றுலாத் துறையில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

வழி மறித்து தக்குதல்

செட்டிக்குளம் வீரபுரம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தினை,  பாவற்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் வழி மறித்து இவ்வாறு தாக்குதலுக்கு முயற்சித்துள்ளனர்.

வவுனியாவில் தனியார் பேருந்து நடத்துனர்கள் மீது தாக்குதல் முயற்சி | Assault On Bus Driver And Conductor Vavuniya

நேரசூசி பிரச்சினை காரணமாகவே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தனியார் பேருந்து நடத்துனர்கள் மீது தாக்குதல் முயற்சி | Assault On Bus Driver And Conductor Vavuniya

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றில் விதிக்கப்பட்ட உத்தரவு

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றில் விதிக்கப்பட்ட உத்தரவு

யாழில் ஒட்டப்பட்டுள்ள அநுரவின் சுவரொட்டியால் சர்ச்சை - கல்வி சமூகம் விசனம்

யாழில் ஒட்டப்பட்டுள்ள அநுரவின் சுவரொட்டியால் சர்ச்சை – கல்வி சமூகம் விசனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்