முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோயின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நிலவும் கடும் வெப்பமே இதற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுட்டெரிக்கும் வானிலை

முருங்கைக்காய், பச்சைமிளகாயின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

முருங்கைக்காய், பச்சைமிளகாயின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

“பாடசாலைகள் விளையாட்டுக் கூட்டங்களுக்குத் தயாராகும் போது, ​​​​சுட்டெரிக்கும் வானிலைக்கு மத்தியில் குழந்தைகள் பல வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், அவர்கள் ஆஸ்துமா தூண்டுதலால் பாதிக்கப்படுகின்றனர்” என வைத்தியர் எச்சரித்துள்ளார்.

பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Asthma Increase Among Children

எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், புகைபிடிக்கும் பகுதிகளிலிருந்து குழந்தைகளை விலக்கி வைப்பதன் முக்கியத்துவத்தை வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையர்கள் ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன்

இலங்கையர்கள் ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன்

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பது சுவாச சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், குறிப்பாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அதனை அதிகரிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Asthma Increase Among Children

மேலும், குழந்தை பருவ ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறிகளில் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தொடர்ந்து இருமல் ஆகியவை அடங்கும் என வைத்தியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்