சினிமா நடிகை அதுல்யா ரவி அழகிய போட்டோஷூட் By Admin - 25/06/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber ஹோம்லி லுக்கில் நடிகை அதுல்யா ரவியின் அழகிய போட்டோஷூட். அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நான் அப்படி எதுவும் செய்யவில்லை என சமீபத்தில் கூறி இருந்தார். லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.