முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹாலிவுட் வரை சென்ற இயக்குனர் அட்லீ.. தமிழ் இயக்குனருக்கு கிடைத்த பெருமை

இயக்குனர் அட்லீ தமிழில் விஜய் உடன் பிரம்மாண்ட ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் ஹிந்தியில் முதல் படமே ஷாருக் கான் உடன் ஜவான் படத்துக்காக கூட்டணி சேர்ந்தார்.

கடந்த வருடம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. மேலும் அடுத்து சல்மான் கான் உடன் அட்லீ கூட்டணி சேர பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என்றும், அது தபாங் 4 படமாக இருக்கும் என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது.

ஹாலிவுட் வரை சென்ற இயக்குனர் அட்லீ.. தமிழ் இயக்குனருக்கு கிடைத்த பெருமை | Atlee At 7Th Astra Film Awards For Jawan

பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்ட அரவிந்த் சாமி.. அவர் நிஜ அப்பா இந்த சீரியல் நடிகரா?

பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்ட அரவிந்த் சாமி.. அவர் நிஜ அப்பா இந்த சீரியல் நடிகரா?

Astra Awards

இந்நிலையில் தற்போது Hollywood Creative Alliance நடத்தும் Astra Awards விருது விழாவில் இந்தியாவில் இருந்து அட்லீயின் ஜவான் படம் மட்டுமே நாமினேட் ஆகி இருக்கிறது.

சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த அந்த விழாவில் அட்லீ கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

A post shared by Atlee Kumar (@atlee47)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்