Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் அரச பேருந்தின் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் அரச பேருந்தின் மீது தாக்குதல்

0

கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(09.04.2025) கிளிநொச்சி ஏ-09 வீதியின் உமையாள் புரம் பகுதியில் நடந்துள்ளது.

திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச
பேருந்தின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை

இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version