முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அயலான் படத்தின் VFX காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடி செலவு ஆனதா?.. எவ்ளோ தெரியுமா?

அயலான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் பொங்கல் முன்னிட்டு கடந்த 12 -ம் தேதி வெளியானது.

இப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வலம் வரும் ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

அயலான் படத்தின் VFX காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடி செலவு ஆனதா?.. எவ்ளோ தெரியுமா? | Ayalaan Movie Vfx Cost

VFX

அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள VFX காட்சிகள் அருமையாக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் VFX பணிகளுக்கு மட்டுமே ரூ.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   

அயலான் படத்தின் VFX காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடி செலவு ஆனதா?.. எவ்ளோ தெரியுமா? | Ayalaan Movie Vfx Cost

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்