முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அயோத்திக்கான நேரடி விமான சேவை : பக்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

சென்னையில் இருந்து அயோத்திக்கான தினசரி நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த சேரைவகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி விமான சேவை

அத்துடன், மும்பை, பெங்களூர், அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளது.

அயோத்திக்கான நேரடி விமான சேவை : பக்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! | Ayodhya Ram Mandri Chennai Direct Flight Trending

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் : இருவர் பலி

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் : இருவர் பலி

ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இந்த விமான சேவையை ஆரம்பித்து வைக்க உள்ளார்.

அயோத்தி ராமர் கோவில்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அயோத்திக்கான நேரடி விமான சேவை : பக்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! | Ayodhya Ram Mandri Chennai Direct Flight Trending

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்…! விசாரணை தீவிரம்

குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலுக்கு தினசரி பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த நடவடிக்கையை துரிதப்படுத்தும் நோக்கில் அயோத்திக்கான நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும் : வலியுறுத்தும் எம்பி!

இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும் : வலியுறுத்தும் எம்பி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்