Home சினிமா கடற்கரையில் கிளாமராக புடவை அணிந்து அய்யனார் துணை நடிகை மதுமிதா எடுத்த போட்டோ ஷுட்… செம...

கடற்கரையில் கிளாமராக புடவை அணிந்து அய்யனார் துணை நடிகை மதுமிதா எடுத்த போட்டோ ஷுட்… செம வைரல்

0

அய்யனார் துணை

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் நடிகை மதுமிதா.

இதற்கு முன்பு தெலுங்கில் நம்பர் ஒன் கோடாலு என்ற தொடரில் நாயகியாக நடித்திருந்தார். ஆனால் ரீச் கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான், இந்த தொடருக்காக மட்டுமே 5 விருதுகள் மதுமிதா பெற்றுள்ளார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரமும் மதுமிதாவிற்கு நல்ல பெயர் கொடுத்துள்ளது.

47 வயதிலும் இளமையாக இருப்பது எப்படி.. நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த டிப்ஸ்

போட்டோ ஷுட்

எல்லா சின்னத்திரை நாயகிகளை போல மதுமிதாவும் அதிக போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது.

தற்போது அவர் கிளாமராக புடவை அணிந்து கடற்கரையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்ததோடு கமெண்ட்ஸ் தெறிக்கவிட்டு வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version