Home சினிமா பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல்

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல்

0

அய்யனார் துணை

வழக்கமான மாமியார்-மருமகள் சண்டை, பழிவாங்கும் கதைக்களம், காதல் என இப்படி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் அய்யனார் துணை.

4 அண்ணன்-தம்பிகள் இவர்களின் வீட்டிற்கு திருமணம் செய்து உள்ளே வரும் ஒரு பெண். நிலா என்ற அந்த பெண் வந்த பிறகு அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிடுகிறது.

புரொமோ

சோழன்-நிலா செய்தது எப்படிபட்ட திருமணம் என்பது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்தது.

நிலா எல்லா உண்மையையும் வீட்டில் அனைவரிடமும் கூற பாண்டியன் மற்றும் பல்லவன் இருவரும் அழுகிறார்கள். நிலாவிடம் இங்கேயே இருங்கள் என கெஞ்சுகிறார்.

நிலா விவாகரத்து பெற்று வெளியே செல்ல போறாரா அல்லது குடும்பத்தினருக்காக முடிவை மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து காண்போம். 

NO COMMENTS

Exit mobile version