Home சினிமா புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. எந்த தொடர், முழு விவரம்

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. எந்த தொடர், முழு விவரம்

0

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்.

தற்போது இந்த கதையில் இனியாவின் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது, கல்யாணம் நடக்குமா இல்லையா என்பதை அடுத்தடுத்த கதைக்களத்தில் காண்போம்.

புதிய தொடர்

இந்த பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நண்பராக நடித்து வந்தவர் அரவிந்த்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகையின் தந்தை.. பிரபலத்தின் எமோஷ்னல் பதிவு

இவர் தற்போது டிடி தொலைக்காட்சியில் புதியதாக தொடங்கப்படவுள்ள சரோஜினி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

நடிகை குஷ்பு முக்கிய நாயகியாக நடித்துவரும் இந்த தொடர் ஏப்ரல் 14ம் தேதி இரவு 9.05 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்குகிறது. 

NO COMMENTS

Exit mobile version