Home சினிமா பாக்கியலட்சுமி நடிகர் சதீஷின் அக்கா பொண்ணு.. இத்தனை படங்களில் நடித்து இருக்கிறாரா! போட்டோவுடன் இதோ

பாக்கியலட்சுமி நடிகர் சதீஷின் அக்கா பொண்ணு.. இத்தனை படங்களில் நடித்து இருக்கிறாரா! போட்டோவுடன் இதோ

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்ற ரோலில் நடித்து வருபவர் சதிஷ். இவரது நடிப்புக்கு அதிகம் பாராட்டுகளும் வரும் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

அதே நேரத்தில் கோபி சீரியலில் செய்யும் வில்லத்தனமான விஷயங்களுக்கு அவரை திட்டாதவர்களும் இருக்க மாட்டார்கள்.

அக்கா பொண்ணு

நடிகர் சதிஷ் தற்போது தனது அக்காவின் மகள் திரிஷாலா பிரகிருதியின் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் ரஜினி முருகன், ராட்சசன், என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்து இருக்கிறாராம். போட்டோ இதோ.  

NO COMMENTS

Exit mobile version