முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலைமுடிக்கு கட்டுப்பாடு : பிரான்ஸில் வருகிறது சட்டமூலம்

பிரான்ஸ் நாட்டில் வேலைத்தளங்களில் ஊழியர்களின் தலைமுடியின் தன்மை, சிகை அலங்காரங்கள் அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை விதிக்கும் சட்டமூலமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு  ஆதரவாக பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் சபை இன்று (28) வாக்களித்தது.

இச்சட்டத்துக்கு ஆதரவானோர் இத்தகைய பாரபட்சங்களால் அதிகமாக கறுப்பினப் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.

கல்வித்துறையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம் : மூன்று வகையாக மாறவுள்ள பாடசாலைகள்

கல்வித்துறையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம் : மூன்று வகையாக மாறவுள்ள பாடசாலைகள்

 பிரெஞ்சு எம்.பிக்கள் ஆதரவு

இச்சட்டத்தின்படி, வேலைத்தளங்களில் தலைமுடியின் தன்மை, நீளம், தலைமுடியின் நிறம், சிகையலங்காரம் ஆகிவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது குற்றமாகும் என இச்சட்டமூலத்தை முன்வைத்த ஒலிவியர் சேர்வா கூறியுள்ளார்.

தலைமுடிக்கு கட்டுப்பாடு : பிரான்ஸில் வருகிறது சட்டமூலம் | Ban On Discrimination Based Hair French

பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 44 பேரும் எதிராக இருவரும் வாக்களித்தனர்.

இந்நிலையில் இச்சட்டமூலம் நாடாளுமன்ற செனட் சபையின் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. 

படுகொலை செய்யப்பட்ட வட்டுக்கோட்டை இளைஞன் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

படுகொலை செய்யப்பட்ட வட்டுக்கோட்டை இளைஞன் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்