Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு மாவட்ட வைத்திய உபகரணங்கள் களுத்துறைக்கு! சபையில் அம்பலம்

மட்டக்களப்பு மாவட்ட வைத்திய உபகரணங்கள் களுத்துறைக்கு! சபையில் அம்பலம்

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வைத்திய தேவைகளுக்காக வழங்கப்படவிருந்த வைத்தியசாலை உபகரணங்களை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர்கள் அதனை அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று(22.07.2025) கருத்து தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவதேவைகளுக்கு முக்கிய உபகரணமாக காணப்படும் சி.டி ஸ்கேனர்(CT scanner) மட்டக்களப்புக்கு தேவையில்லை என சில முடிவுகள் எடுக்கப்பட்டமையை தாம் அறிந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

https://www.youtube.com/embed/3zDHhuGtUfE

NO COMMENTS

Exit mobile version