Home சினிமா தஞ்சாவூர் பொம்மையை தாண்டி அங்கு பிரபலமாக இருக்கும் திரையரங்குகள்

தஞ்சாவூர் பொம்மையை தாண்டி அங்கு பிரபலமாக இருக்கும் திரையரங்குகள்

0

தஞ்சாவூர்

தஞ்சாவூர் என்றாலே அங்கு தமிழர்களின் பெருமையை கூறும் வண்ணம் உயர்ந்து நிற்கும் பெரிய கோவில் தான் முதலில் நியாபகம் வரும்.

அதன்பின் தலையாட்டி பொம்மை, இதனை தாண்டி இந்த பதிவில் நாம் ரசிகர்கள் ஆர்வமாக படம் பார்க்க செல்லும சில சிறப்பான திரையரங்குகள் குறித்து தான் பார்க்கப்போகிறாம்.

விஜயா தியேட்டர்

தஞ்சாவூரில் பிரபலமான திரையரங்குகளில் ஒன்றாக உள்ளது விஜயா தியேட்டர். அட்டர் மொஹல்லா என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் ஏசி வசதியுடன் கூறிய ரசிகர்கள் விரும்பும் திரையரங்காக உள்ளது.

Ranee Paradise

அடுத்து தஞ்சாவூரில் ரசிகர்கள் அதிகம் படம் பார்க்க ஆசைப்படும் திரையரங்கம் Ranee Paradise.
4K 3D A/C Dolby 7.1 கூடிய அதிக வசதிகள் கொண்ட இந்த திரையரங்கம் Kutchery ரோடில் அமைந்துள்ளது.

Vetri E-Square

Vallam Quarry ரோடில் அமைந்துள்ள இந்த திரையரங்கமும் சிறந்த திரையரங்கம் லிஸ்டில் டாப்பில் உள்ளது.
ரசிகர்களின் பேவரெட் சாய்ஸாகவும் இந்த திரையரங்கம் உள்ளது என்றே கூறலாம். 

Source: https://cineulagam.com/article/best-theatres-in-thanjavur-in-tamil-1751212001

NO COMMENTS

Exit mobile version